வடக்கு மாகாணத்தில் இவ்வருட இறுதிக்குள் போதை மறுவாழ்வு மையம்
[2025-10-03 10:02:16] Views:[9]
வடமாகாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானோருக்கு மறுவாழ்வு வழங்கும் வகையில் இந்த ஆண்டின் இறுதிக்குல் ஏதோ ஒரு இடத்தில் மறுவாழ்வு நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
மறுவாழ்வு நிலையம் அமைப்பது சம்மந்தமாக ஆளுனர் செயலாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.










