கடும் மலை காரணமாக நீரில் மூழ்கிய காலி..!
[2025-09-25 21:54:37] Views:[9]
நேற்று மாலை முதல் பெய்த கடும் மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி – வக்வெல்ல பிரதான வீதி, காலி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதிப்பகுதி, காலி – பத்தேகம மாபலகம பிரதான வீதி, தலப்பிட்டி, சரேந்துகடே மற்றும் தனிபொல்கஹா சந்தி பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை காலி நகரின் பல குறுக்கு வீதிகவெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.










