காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
[2025-10-01 12:59:04] Views:[9]
நேற்று (30) மாலை சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோயில் சந்தியில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.










