படகு சவாரி மையம் - சுற்றுலாவை மேம்படுத்த நிறுவல்!
[2025-10-02 12:07:28] Views:[10]
பருத்தித்துறை முனை கடற்கரை பகுதியில் தனியார் நிறுவனமான டனுசா மரைன் நிறுவனத்தின் மூன்று மில்லியன் பெறுமதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் இயந்திர படகு சவாரி மற்றும் சிறிய துடுப்பு வலித்து செல்லும் படகுகள் சுற்றுலாவிற்க்காக நேற்று கைளிக்கப்பட்டுள்ளது.
இதனை டனுசா மரைன் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் சுமித்தி பெர்ணாண்டஸ் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக ஆரதவலர்கள், டனுசா மரைன் நிறுவன அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.










