பொதுமக்களுக்கான பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு
[2025-10-04 12:22:59] Views:[10]
போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொலிஸார் பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெரோயின், கோகைன் மற்றும் ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் இந்த எண்கள் மூலம் நேரடியாகப் முறைப்பாடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.










