இணுவிலில் சிறுவர் தின விழா...
[2025-10-02 11:51:41] Views:[9]
நேற்று காலை 7.30 மணியளவில் இணுவில் பொது நூலக சிறுவர் திறன் விருத்தி மைய மாணவர்களின் சிறுவர் தினமும் வாணி விழாவும் அதிபர் கமலராணி கிருஸ்ணபிள்ளை தலமையில் ஆரம்பமானது.
தொடர்ந்து சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு இலங்கை வங்கி சுன்னாகம் கிளை, HNB அசூரன்ஸ் நல்லூர் கிளை உத்தியோகத்தர்களுடன் போசகர்கள், அதிபர், ஆசிரியர்கள் பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தனர் சிறுவர்களின் பேச்சு, பாடல்கள், மற்றும் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.










