சற்று முன்னர் பதவியேற்ற புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள்.
[2025-10-10 14:41:34]
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சில புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
டெங்கு அபாயம் மிகுந்த வலயத்தில் யாழ்ப்பாணம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!
[2025-10-10 14:25:49]
வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார்.z
யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர கோரிக்கை - O பொசிடிவ் குருதிக்கு அதி தீவிர தட்டுப்பாடு...!!!
[2025-10-09 11:45:00]
யாழ். போதனா வைத்தியசாலையில் ‘ஓ பொசிடிவ்’ குருதி வகைக்குத் தற்போது அதி தீவிர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது..!
[2025-10-09 11:27:34]
2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதன்படி, மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk / www.results.exams.gov.lk மூலம் பார்வையிடலாம் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடமாகாண ஆளுநர் தலைமையிலான விசேட குழுவினர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம்.
[2025-10-09 11:23:05]
நேறையதினம் வடமாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமையிலான விசேட குழுவினர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
லஞ்சீட் பாவனைக்கு தடை - வட மாகாணம்: மாற்றீடாக வாழை இலை
[2025-10-08 12:08:46]
போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருவழிப் பாதைகளை அறிமுகப்படுத்தல், கனரக வாகனங்களின் பாவனைக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியனவற்றைச் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்: ஆபத்தான வாள்களும் மீட்பு..!!
[2025-10-08 11:29:41]
கைது நடவடிக்கை நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி
[2025-10-07 12:55:32]
மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தீர்த்தோற்சவம்
[2025-10-07 12:29:47]
பிற்பகல் 3 மணியிலிருந்து விசேட பூசைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து வசந்த மண்ட பூசை இடம்பெற்றது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் பொன் விழா கோலாகலமாக இடம்பெற்றது!
[2025-10-07 12:11:22]
யாழ்.பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் நேற்றையதினம்(2025.10.06) பொன் விழா கொண்டாட்டங்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை
[2025-10-06 11:18:22]
சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிகமாக 51 வீடுகள் வழங்க நடவடிக்கை!
[2025-10-06 11:09:20]
வளமான நாடு அழகான எதிர்காலம் எனும் தொனிப் பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக மூன்று மாத காலப்பகுதியில் 11 வீடுகள் நேற்று உத்தியோபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழை - மக்களுக்கு கடும் எச்சரிக்கை
[2025-10-06 10:56:56]
நிலவும் சீரற்ற காலநிலையில் போது, அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தங்க நகைகள் - மகிழ்ச்சி தகவல்
[2025-10-04 12:35:15]
22 கரட் தங்க கிராம் 37,780 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன்....
கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை
[2025-10-04 12:29:07]
வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் 52 லீற்றர் கசிப்பை மீட்டனர்.
பொதுமக்களுக்கான பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு
[2025-10-04 12:22:59]
ஹெரோயின், கோகைன் மற்றும் ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் இந்த எண்கள் மூலம் நேரடியாகப் முறைப்பாடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் இவ்வருட இறுதிக்குள் போதை மறுவாழ்வு மையம்
[2025-10-03 10:02:16]
இந்த ஆண்டின் இறுதிக்குல் மறுவாழ்வு நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.









