யாழ்ப்பாணத்தை பரட்டிப்போட்ட புயல்: பலியான உயிர்.
[2025-11-29 14:34:02]
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு - 130 பேரை காணவில்லை..!
[2025-11-29 14:31:40]
நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையை வந்தடைந்த இந்திய மீட்பு குழுவினர்..!
[2025-11-29 14:23:00]
இலங்கையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு விமானம் மூலம் இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்து பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளது.
[2025-11-28 12:56:18]
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ராஜாங்கனை பகுதியில் வீதியை ஊடறுத்து செல்லும் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு விடுமுறை: வெளியான விசேட அறிவித்தல்..!!
[2025-11-28 12:49:08]
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் விடுமறை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடும் மழையின் கோர தாண்டவம்: 56 பேர் பலி - 21 பேர் மாயம்..!!
[2025-11-28 12:41:32]
கடந்த 72 மணி நேரத்தில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்: இலங்கை மின்சார சபை..!!
[2025-11-28 12:34:51]
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் நூற்றாண்டு பழைமையான பாலம் இடிந்து விழுந்தது!
[2025-11-27 20:07:50]
கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கின் தாக்கத்தின் காரணத்தால் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்ட இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெந்தோட்டை பழைய பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
உயர்தர பரீட்சை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது!
[2025-11-27 20:05:16]
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சை......
சீரற்ற காலநிலை: யாழில் 706 பேர் பாதிப்பு!
[2025-11-27 20:02:29]
யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து பலாலிக்கான உள்ளூர் விமான சேவை ஆரம்பிப்பது தொடர்பான தகவல்.
[2025-11-26 19:46:08]
கட்டுநாயக்காவிலிருந்து பலாலிக்கான உள்ளூர் விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரும் இந்திய இராணுவத் தளபதி.
[2025-11-26 19:13:34]
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்கள் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வரவுள்ளார்.
சூட்சுமமான முறையில் கொழும்பிலிருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்த மூவர் யாழில் கைது..!
[2025-11-26 19:02:52]
கொழும்பில் இருந்து சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனை செய்தவர் உள்ளிட்ட மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் நேற்றய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசமாகும் காலநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
[2025-11-26 18:54:51]
அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது..!!
[2025-11-26 11:46:48]
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 2.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் நடைப்பெற்ற கொலை சம்பவம் ஒன்றின் சந்தேக நபர் கைது!
[2025-11-25 22:14:12]
யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் காங்கேசன்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம்த்தான் விசேட எதிர்வுகூறல்..!
[2025-11-25 20:27:47]
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறியுள்ளது.









