அரச ஊழியர்களுக்கு விடுமுறை: வெளியான விசேட அறிவித்தல்..!!
[2025-11-28 12:49:08] Views:[14]
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் விடுமறை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில், இன்று (28) விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், நிலைமைகளை கருத்திற் கொண்டு அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாரு அறிவுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










