yarlathirady.com

இலங்கை வரும் இந்திய இராணுவத் தளபதி.

[2025-11-26 19:13:34] Views:[31]

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்கள் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வரவுள்ளார்.

இது இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என கருதப்படுகிறது.

எதிர்வரும் டிசம்பர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இந்திய இராணுவ தளபதி அவர்கள் இலங்கைக்கு பயணம் மேட்கொள்ள முடிவு செய்துள்ளார் .

இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட இராணுவ ஈடுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பரஸ்பர நம்பிக்கை, மூலோபாய சீரமைப்பு மற்றும் வளர்ந்து வரும் செயல்பாடுகள் ஆகியவற்றை, இந்த பயணம் வலுப்படுத்தும் என , இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.