yarlathirady.com
பகல் இரண்டு மணிக்குப்பின் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு..!
2024-05-09 10:39:45
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 02 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
IPL போட்டியில் களமிறங்கிய யாழ்ப்பாணத்து வீரன்
2024-05-08 22:10:14
இன்றையதினம்(8) ஹைதாரபாத்தில் இடம்பெற்றுவரும் போட்டியில் SRH அணி மற்றும் LSJ மோதி வருகின்றனர். இந்த போட்டியில் ஹைதரப்பாத் அணி சார்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் களமிறங்கியுள்ளார்
இந்திய நிறுவனத்துடன் கை கோர்க்கும் இலங்கை கிரிக்கெட் அணி..!
2024-05-08 11:38:51
உலககிண்ண இருபதுக்கு இருபது போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான "அமுல்" நியமிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு...!
2024-05-08 11:12:39
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்கள், பொருளாதாரம் மற்றும் கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தாயின் கழுத்தை நெரித்து கொன்ற 16 வயது மகன்...!
2024-05-07 11:36:34
தெல்லிப்பழை, துர்க்காபுர பிரதேசத்தை சேர்ந்த கனடி ஜஸ்மின் (வயது-37) என்ற பெண் கடந்த 4ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரைத் தானே கழுத்தை நெரித்துக் கொன்றதாக அந்தப் பெண்ணின் மகன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
யாழில் வைத்தியசாலை மேல்நிலை அதிகாரியைத் தாக்கிய தாதி ஒருவர் கைது..!
2024-05-07 11:14:08
யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மேல்நிலை அதிகாரி ஒருவரை கடமை நேரத்தில் தாக்கிய குற்றச்சாட்டில் அதே வைத்தியசாலையில் பணிபுரியும் ஆண் தாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் நோர்வே...!
2024-05-07 09:33:36
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் தெரிவித்துள்ளார்
யாழ் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் கைகோர்த்து அபிவிருத்தி செய்ய திட்டம்...!
2024-05-06 19:36:43
யாழ் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் கைகோர்த்து அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகை:
2024-05-06 11:51:28
ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு கட்டணச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குறித்த சலுகையானது, 60 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்களுக்கு மாத்திரமே வழங்கப்படவுள்ளது.
மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி..!
2024-05-06 11:06:17
இலங்கையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடைக்குள் புகுந்த பேருந்து! பலர் வைத்தியசாலையில்:
2024-05-06 10:41:15
கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து ஒன்று இன்று (06) அதிகாலை செங்கலடி சந்தியில் பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எச்சரிக்கையை மீறி கடலில் நீராடச்சென்றதால் நேர்ந்த அனர்த்தம்...!
2024-05-05 11:56:39
நேற்றைய தினம் வெலிகம கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களில் இரண்டு இளைஞர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்துள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழில் சட்டவிரோதமாக இயங்கிய கொல்கலன் சுற்றிவளைப்பு! இறைச்சியுடன் ஒருவர் கைது:
2024-05-05 10:46:41
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுவந்த கொள்கலன் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, 21 மாடுகளையும் 04 ஆடுகளையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு தொகை இறைச்சியுன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடலுக்கடியால் எண்ணெய் குழாய்..!
2024-05-05 10:31:10
இலங்கை மற்றும் இந்தியா இணைந்து முன்னெடுக்கும் பாரிய திட்டங்கள் காரணமாக முழு இலங்கையும் பயனடையும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். நேற்று திருகோணமலைக்கு பயணம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சாம்பல் தீவு பாலத்திற்கு அருகிலுள்ள இந்தியன் எண்ணை நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் ஒன்றிணைந்து திறந்து வைத்தார்.
நவீன வசதிகளுடன் புதிய பாம்பன் பாலம்: அடுத்த ஆண்டு மக்கள் பாவனைக்காக..!
2024-05-04 21:52:27
அதிகரித்து வரும் பயண தேவைகளை கருத்தில் கொண்டு பாம்பன் கடலில் புதிய தொடருந்து பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என கூறப்படுகின்றது.
யாழில் நடைபெறும் சர்வதேச சிலம்பப்போட்டி..!
2024-05-04 15:53:39
ஐந்து நாடுகள் பங்குபெறும் சர்வதேச சிலம்பம் போட்டியானது இன்றையதினம்(04) யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகியது.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய வேலைத்திட்டம்: 50000 புதிய வேலைவாய்ப்புகள்
2024-05-04 12:10:39
இலங்கையில் 38 புதிய சுற்றுலா வலயங்களை நிறுவி அவற்றின் மூலம் 50000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை மக்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
<< Prev.Next > > Current Page: 144 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.