விராட் கோலிக்கு உயிர் அச்சுறுத்தல்..! பயிற்சி ஆட்டம் இரத்து:
2024-05-23 11:30:27
17 வது IPL போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 22 ம் திகதி தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பரீட்சைக்கு படிக்காமல் கைப்பேசியில் விளையாடிய மகளை தடியால் அடித்து கொன்ற தாய்...!
2024-05-23 11:18:47
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சீதா தேவி எனபவரின் 22 வயதான மகள் நிகிதா பரீட்சைக்கு தோற்றவிருந்த நிலையில் அதற்காக அவர் படித்து வந்துள்ளார்

வட மாகாணத்தில் 100 வருடங்களில் பதிவான அதிகூடிய மழை வீழ்ச்சி...!!
2024-05-23 10:41:30
கடந்த 100 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தின் காலநிலை வரலாற்றில் அதிகூடிய மழை வீழ்ச்சி இம் மாதத்தில் பதிவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

நடுவானில் திடீரென குலுங்கிய விமானம் - பயணி ஒருவர் பலி..! 30 பேர் படுகாயம்:
2024-05-22 12:18:43
லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் லண்டனின் ஹீத்ரோவிலிருந்து நேற்று (20) புறப்பட்ட சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான SQ 321 போயிங் 777-300ER என்ற விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதாகக் கூறப்படுகிறது.

யாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
2024-05-22 10:57:21
யாழ்ப்பாணத்தில் கடையொன்றில் வாங்கிய பாணுக்குள் கண்ணாடி பீங்கான் துண்டொன்று காணப்பட்டதாக பாதிக்கப்பட்ட வடிக்கையாளர் ஒருவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
நேற்று (21) இரவு யாழ்ப்பாணம், மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் வாங்கிய பாணிலேயே கண்ணாடிப் பீங்கான் துண்டு காணப்பட்டுள்ளது.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 33 வருடங்கள் நிறைவு..!
2024-05-21 21:36:04
இன்றைய தினம் இலங்கை, இந்திய நாடுகளின் வரலாற்றில் மறக்க முடியாத சோகத்தால் நிரம்பப் பெற்ற ஒரு நாளாகும். அதாவது கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி இதே போன்றதொரு நாளில் தான் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலினால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டார். 33 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் அதன் வடுக்கள் இன்றும் மாறவில்லை.

இந்திய விமான நிலையத்தில் வைத்து ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் கைது!
2024-05-21 14:26:24
இந்தியா - குஜராத் விமான நிலையத்தில் வைத்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என கூறப்பட்ட 4 இலங்கையர்களை அந்நாட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ். பக்தர்கள் வற்றாப்பளை கண்ணகி அம்மனை தர்சிக்க சென்ற பேருந்து விபத்து!
2024-05-21 12:32:50
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு பக்தர்களின் வந்த பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் பேருந்தில் பயணித்த ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஈரான் ஜனாதிபதியின் மறைவை முன்னிட்டு இலங்கையில் இன்று துக்க தினமாக அறிவிப்பு:
2024-05-21 07:32:26
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நினைவு கூறும் வகையில் இன்று 2024.05.21ம் திகதி துக்க தினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி மறைவு ! இரங்கலை தெரிவித்த இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர்:
2024-05-21 06:23:24
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத்தின் தோல்வி !
2024-05-20 14:13:52
ஹிட்லர் ஏப்ரல் 30, 1945 அன்று பெர்லின் பதுங்கு குழிக்கு அருகில் தற்கொலை செய்து கொண்டார். ஹிட்லர் வேறொரு நாட்டிற்குத் தப்பிச் சென்று பின்னர் இயற்கையான காரணங்களால் இறந்தார் என்று நம்புபவர்களும் இருந்தனர். ஆனால் 2018 இல் பிரிட்டிஷ் செய்தித்தாள் வெளியிட்ட கட்டுரையில் என்ன தெரியவந்தது? நாசி தலைவர் உண்மையில் 1945 இல் இறந்துவிட்டார் என்பதை பிரெஞ்சு நிபுணர்கள் குழு உறுதிப்படுத்தியது. மாஸ்கோவில் பாதுகாப்பாக உள்ள ஹிட்லரின் பற்களை பயன்படுத்தி நடத்திய ஆய்வின் மூலம் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளது. ஹிட்லரின் மரணத்தைப் போலவே பிரபாகரனின் மரணத்திலும் நம்பிக்கை இல்லாத ஒரு கூட்டம் புலி ஆதரவாளர்களிடையே இருந்தது. அது 2009 மே மாதம். ஆனால் இப்போது அப்படிப்பட்ட குழுக்களைப் பற்றி நாம் கேள்விப்படுவதில்லை.

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது 400 பட்டதாரிகளுக்கு நியமனம்!
2024-05-20 13:45:58
வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுளள்ளது.
உயர்தர வகுப்புக்களுக்கு கற்பிப்பதற்காக பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

வானூர்தி விபத்தில் ஈரான் அதிபர் உட்பட 09 பேர் உயிரிழப்பு!
2024-05-20 13:43:23
உலங்குவானூர்தி விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) உயிரிழந்ததாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
அதிபர் இப்ராகிம் ரைசியுடன் உலங்குவானூர்தியில் பயணித்த வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேர் குறித்த விபத்தில் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் ஒத்திவைக்கபட்ட இலங்கை - இந்திய கப்பல் சேவை!
2024-05-19 22:16:47
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக இன்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு:
2024-05-19 21:54:57
15வது யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு ஜனாதிபதியால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

யாழில் வீசிய பலத்த காற்று! கோவில் கூரை முற்றாக சேதம்:
2024-05-19 21:27:40
நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் மழையுடன் வீசிய காற்று காரணமாக ஆலயம் ஒன்றின் கூரை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

2024 உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் ICC கொண்டு வந்துள்ள முக்கிய தீர்மாணம்...!!
2024-05-18 21:55:43
2024 இருபதுக்கு இருபது உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு கூடுதல் திகதி வழங்கப்படாது என்று ICC முடிவெடுத்துள்ளது.
<< Prev.Next > > Current Page: 141