இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திடீரென உயிரிழப்பு..!
2024-05-27 11:49:47
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean Francois Pactet திடீர் சுகயீனம் காரணமாக இராஜகிரிய பகுதியிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வீட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் பாரிய தீ விபத்து..! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது:
2024-05-27 11:47:12
இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட குறித்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

IPL கிண்ணத்தை வெல்ல இன்று சென்னையில் பலப்பரீட்சை...!!
2024-05-26 16:05:14
கடந்த ஒருமாத காலமாக பரபரப்பாக நடைபெற்று வரும் IPL ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுக்கு வருகிறது.

யாழில் இருந்து புறப்பட்ட புகையிரதத்தில் சிக்குண்டு இரு யானைகள் பலி.!!
2024-05-26 15:59:46
யாழில் இருந்து புறப்பட்ட புகையிரதத்தோடு மோதி தாய் யானையும் குட்டியானையும் பலியாகியுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாவலர்களுக்கு இடையூர் விளைவித்த மூவர் கைது..!
2024-05-26 15:56:38
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுக் குழப்பத்தை ஏற்படுத்திய மூவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யாழில் மேலும் விடுவிக்கக் கூடிய காணிகளை விடுவிப்போம்: ஜனாதிபதி தெரிவிப்பு
2024-05-25 12:47:38
யாழ்ப்பாணத்தின் உயர்பாதுகாப்பு வலயம் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதுடன், என்சிய பகுதியில் இருக்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. விசேட ஆய்வுகளின் பின்னர் மேலும் விடுவிக்கப்படக்கூடிய காணிகளை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது என யாழில் ஜனாதிபதி தெரிவித்தார்.

'உறுமய' வேலைத்திட்டத்தின் கீழ் யாழில் 322 பேருக்கு ஜனாதிபதி தலைமையில் காணி உறுதிபத்திரங்கள் கையளிப்பு:
2024-05-25 12:20:44
'உறுமய' வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் நேற்று (24) மாலை ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கிய 1286 பயனாளிகள் 'உறுமய' வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிபத்திரங்களை பெருவதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

தேசிய வைத்தியசாலையாக மாரும் யாழ். போதனா வைத்தியசாலை:
2024-05-25 11:40:19
வடக்கில் சிறந்த சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் வகையில் யாழ். போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டிடத்தை நேற்று (24) முற்பகல் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போயா தினத்தில் கசிப்பு விற்ற பெண் கைது!
2024-05-25 07:26:56
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் போயா தினமாகிய நேற்றைய தினம் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் மான் கொம்புடன் ஒருவர் கைது..!
2024-05-25 06:08:23
கிளிநொச்சியில் இருந்து மான் கொம்பை பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸாரால் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (24) யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடத் தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது:
2024-05-24 17:49:12
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்த புதிய கட்டிடத் தொகுதி இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எல்லா மக்களும் சமம்: அதுவே புத்தரின் போதனை
2024-05-24 13:09:54
இலங்கை வாழ் மக்களாகிய நாம் ஒற்றுமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும். புத்ததர்மத்தில் 'எல்லா மக்களும் சமம்' என்பதையே புத்த பெருமானின் போதனை உணர்த்துகின்றது என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமலதேரர் தெரிவித்தார்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒருவர் கொழும்பில் கைது!
2024-05-24 12:48:25
இந்தியாவின் அகமதாபாத்தில் கடந்த (19) திகதி கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சந்தேக நபர்களுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை இலங்கை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழில் இடம்பெற்ற வெசாக் தின நிகழ்வு:
2024-05-24 11:25:58
யாழ்.நாக விகாரையின் வெசாக் தின நிகழ்வு நேற்று மாலை நாக விகாரையின் விகாராதிபதி சிறி விமலதேரர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நாகவிகாரையில் பூசை வழிபாடுகள் நடைபெற்று வெசாக் கூடுகள் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து, அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டன, இதில் பெருமளவான மக்கள் இன, மத வேறுபாடுகளை கடந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடல் கொந்தளிப்பு!
யாழ் குடாநாட்டின் தீவுகளுக்கான படகு சேவை இன்று இடம்பெறாது:
2024-05-24 07:19:28
யாழ். நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் எழுவை தீவுகளுக்கு குறிகாட்டுவான் மற்றும் கண்ணகை துறைகளில் இருந்து முன்னெடுக்கப்படும் படகு சேவைகள் இன்று (24-05-2024) இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒரே கருவில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்..!
2024-05-23 13:31:32
ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

பூதாகரமாக மாறியுள்ள கச்சத்தீவு விவகாரமும் கண்டுக் கொள்ளாத எமது தமிழ் அரசியல் தலைமைகளும்..:
2024-05-23 12:40:29
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய எதிரொலியாக கச்சத்தீவு விவகாரம் வெளிப்பட்டுள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே . பாரதீய ஜனதா கட்சியினர் நாங்கள் ஆட்சி பீடம் ஏறினால் கட்டாயமாக கச்சத்தீவை மீட்போம் என சூளுரைத்து வரும் வேளையில் இவ்விடயம் இன்னமும் எமது தமிழ் அரசியல் தலைமைகளின் காதில் விழவில்லை போலும். எந்தவித சலனமும் இதுவரை தென்படவில்லை. சிறிய அளவில் கூட இவர்கள் தங்கள் எதிர்ப்பையோ கண்டனத்தையோ வெளிப்படுத்தாமல் இருப்பது ஏனோ ?
<< Prev.Next > > Current Page: 140