yarlathirady.com

எல்லா மக்களும் சமம்: அதுவே புத்தரின் போதனை

[2024-05-24 13:09:54] Views:[15]

இலங்கை வாழ் மக்களாகிய நாம் ஒற்றுமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும். புத்ததர்மத்தில் 'எல்லா மக்களும் சமம்' என்பதையே புத்த பெருமானின் போதனை உணர்த்துகின்றது என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமலதேரர் தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு நேற்று (23) வியாழக்கிழமை யாழ். மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது விகாராதிபதி ஸ்ரீ விமலதேரர் மேலும் தெரிவிக்கையில்: உலகத்தின் அனைத்து மக்களினதும் கௌரவம், பாதுகாப்பு, உரிமை என்ப வற்றை மையமாகக் கொண்டதே புத்த பெருமானின் தர்ம போதனை. இது உலகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் சாந்தி, சமாதானம் நல்லிணக்கத்தைப் போதிக்கின்றது என தெரிவித்தார்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.