யாழில் இருந்து புறப்பட்ட புகையிரதத்தில் சிக்குண்டு இரு யானைகள் பலி.!!
[2024-05-26 15:59:46] Views:[9]
யாழில் இருந்து புறப்பட்ட புகையிரதத்தோடு மோதி தாய் யானையும் குட்டியானையும் பலியாகியுள்ளது.
யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி குறித்த விபத்து நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாங்குத்திற்கும், புளியங்குளத்திற்கும் இடைப்பட்ட புகையிரத பாதையிலே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்வம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










