காலநிலை தொடர்பான அறிவிப்பு
2024-09-12 12:07:37
நாட்டில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதற்கமைய சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சிறைக் கைதிகளை பார்வையிட இன்று விசேட சந்தர்ப்பம்..!
2024-09-12 11:34:30
கைதிகள் தினத்தினை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட இன்று விசேட சந்தர்ப்பத்தை சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய மீனவர்கள் 35 பேரின் விளக்கமறியல் நீடிப்பு...!
2024-09-12 11:12:38
கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி கற்பிட்டி, குதிரமலைப் பகுதியில் இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 35 பேர் இலங்கை கடற்படையிரால் கைது செய்யப்பட்டனர்.

புலம்பெயர் அமைப்புகளின் மோதல்களும் தாயக தமிழர் எதிர்காலமும்.!!
2024-09-12 10:25:22
புலம்பெயர் தமிழ் அமைப்பொன்றின் கிளையில் அண்மைக்காலமாகவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. குறித்த அமைப்பின் பொறுப்பாளர் யார் என்பதில் உள்ள போட்டித் தன்மையும் நிதியினை பகிர்வதில் உள்ள சிக்கலுமே மோதலுக்கு காரணம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொடூரமாக மகனை வெட்டிக் கொன்ற தந்தை.!
2024-09-12 09:37:36
கொழும்பு, இரத்மலானை பகுதியில் தந்தையொருவர் உறங்கிக் கொண்டிருந்த மகனை வெட்டிக் கொலை செய்ததுடன், மனைவியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் நில நடுக்கம் - பொதுமக்கள் வீதிகளில்...!!
2024-09-11 22:16:04
பாகிஸ்தானில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் பல நகரங்களில் உணரப்பட்டுள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட முதலாவது குரங்கம்மை நோய் தொற்றாளி..!!
2024-09-11 21:32:23
இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முட்டைமற்றும் கோழி இறைச்சி உற்பத்தியில் தன்னிறைவு
2024-09-11 14:47:51
இன்றைய நிலவரப்படி முட்டை விலை 42 ரூபாய் வரை குறைந்துள்ளது.

யாழில் இளைஞனை கடத்திய குழு.! ஒருவர் கைது;
2024-09-11 13:14:54
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் வந்த குழு ஒன்று இளைஞர் ஒருவரை கடத்தி சென்று பணம் மற்றும் சங்கிலி என்பவற்றை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு வட மாகாண ஆளுநரை சந்தித்தது;
2024-09-10 12:33:16
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளூநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

யாழில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்.!
2024-09-10 11:54:53
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் அடிகாயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அல்லைப்பிட்டி 03ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கஜேந்திரன் (வயது 43) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்த கெப் ரக வாகனம்.!
2024-09-10 11:23:39
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பொறியியலாளர்கள் இருவர் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று கொட்டாவ பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கொட்டாவ பரிமாற்ற கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி சடலமாக மீட்பு..!
2024-09-10 10:27:31
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று முன்தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பலாலி வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கனகசபாபதி றமநாதன் (86 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உலக சாதனை படைத்த 6 வயதான மட்டக்களப்பு மாணவி
2024-09-09 19:11:11
6 வயதுடைய மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவி.........மேலும்...

தமிழ் பொது வேட்பாளர் சித்தாந்தமும் சிதறி போயிருக்கும் தமிழ் தேசியமும்..!!
2024-09-09 14:45:38
தற்காலத்திற்கு பொருத்தமற்ற நகர்வாகவே தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் தோன்றுகிறது. தமிழ் தேசிய உணர்வை வெளிகாட்டுவதற்காகவே பொது வேட்பாளர் தெரிவு எனக் கூறப்பட்ட போதிலும் குறிப்பிட்ட இலக்கை அடைவதில் இவர்களின் சித்தாந்தம் தோற்றுவிட்டதாகவே தோன்றுகிறது.

இன்று முதல் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்: கல்வி அமைச்சு அறிவிப்பு.!
2024-09-09 11:17:34
வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 7000 மாணவர்களுக்கு கல்விக்கடனை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும், இதற்காக 20 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு விசேட கலந்துரையாடல்...!!
2024-09-09 11:08:04
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்றய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கு குறித்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
<< Prev.Next > > Current Page: 116