உலக சாதனை படைத்த 6 வயதான மட்டக்களப்பு மாணவி
[2024-09-09 19:11:11] Views:[11]
6 வயதுடைய மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நேற்றையதினம் இடம்பெற்ற இச் சாதனை நிகழ்வில் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு 6 நிமிடங்கள் 50 வினாடிகளில் விடையளித்து சோழன் உலக சாதனை படைத்துள்ளதாக தெரியவருகிறது.










