யாழ். வல்லிபுர ஆலய சமுத்திரத் தீர்த்தத்தின் போது ஒருவர் பலி மற்றுமொருவர் மாயம்..!!
2024-09-18 15:34:40
யாழ்ப்பாணம், வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவின் போது கடலில் நீராடிய பக்தர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.

GOAT படம் 13 நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை..!!
2024-09-18 15:10:00
தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிப்பில் கிட்டதட்ட ரூ. 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானது என தகவல் வெளியாகியுள்ளன.

இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ள தேர்தல் பிரசாரங்கள்!
2024-09-18 13:31:59
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரசாரக் நடவடிக்கைகள் அனைத்தும் இன்று (18) நள்ளிரவுடன் 1200 மணியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு: அதிபர் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது.!
2024-09-18 12:53:17
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் பரீட்சை நிலையம் ஒன்றில் கடமையாற்றிய அதிபர் ஒருவர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை.!
2024-09-18 12:22:46
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போது தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாக்களிப்பதற்கு விசேட விடுமுறை.!
2024-09-18 11:42:59
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியர் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது தொடர்பான அறிக்கையொன்றை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

வாக்கெடுப்பின் போது இடம்பெறும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்
2024-09-17 13:23:53
தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வாக்கெடுப்பின் போது சட்ட விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் தெரிவிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையத்தில் கள ஆய்வு!
2024-09-17 12:22:01
யாழ்ப்பாணம் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையத்தின் ஒழுங்கமைப்பு, பாதுகாப்பு, பொது வசதிகள் மற்றும் நலனோன்பு வசதிகள் தொடர்பாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு.!
2024-09-17 11:28:12
இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், நாளை (18) முதல் தேர்தல் நாள் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று தங்களது வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழில் பெருமெடுப்பில் வளர்ப்பு நாய்க்கு இறுதிக்கிரியை;
2024-09-17 10:34:34
கடந்த பத்தாண்டு காலமாக தனது வீட்டினை காவல் காத்து வந்த நிலையில் உயிரிழந்த பைசா என அழைக்கப்படும் நாய்க்கு, வீட்டின் உரிமையாளர் பெருமெடுப்பில் இறுதிக்கிரியை செய்து, உடலை நல்லடக்கம் செய்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு ;
2024-09-17 10:19:34
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளனர்.

இலங்கை மீனவர்கள் மூவர் இந்திய கடற்பரப்பில் கைது !
2024-09-17 08:59:57
இந்தியாவின் தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இலங்கை பைப்பர் படகு ஒன்றில் இருந்த மூன்று இலங்கை கடற்றொழிலாளர்களை இந்தியக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் தினத்தன்று விசேட விடுமுறை.!
2024-09-16 12:44:07
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறையை வழங்குமாறு பஃவ்ரல் (Paffrel) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

40 நாட்களுக்குள் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்..!
2024-09-16 12:28:45
நேற்று (15) நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 40 நாட்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த் திருவிழா இன்று ஆரம்பம்;
2024-09-16 12:25:33
புகழ் பெற்ற யாழ்ப்பாணம், வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வசந்த மண்டபப் பூஜை இன்று திங்கட்கிழமை காலை 8:00 மணிக்கும், தேர்த்திருவிழா காலை 9:00 மணிக்கும் ஆரம்பமாகியதுன.

கிளிநொச்சியில் பெண்ணொருவர் 95 கிலோ கேரள கஞ்சாவுடன் கைது..!
2024-09-16 12:15:39
95 கிலோ கேரள கஞ்சாவுடன் பெண்ணெருவர் இன்று விசேட அதிரடி படையினரால் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேம் விளையாட தந்தை கைபேசி கொடுக்காததால் உயிரை மாய்த்துக் கொண்ட 13 வயது சிறுவன்...!!
2024-09-16 12:05:41
கேம் விளையாடுவதற்கு தந்தை கைபேசியை கொடுக்காத காணத்தால் 13 வயதுச் சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று நேற்று (15) யாழில் பதிவாகியுள்ளது.
<< Prev.Next > > Current Page: 114