தேர்தல் தினத்தன்று விசேட விடுமுறை.!
[2024-09-16 12:44:07] Views:[12]
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறையை வழங்குமாறு பஃவ்ரல் (Paffrel) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சட்டத்தை மீறும் நிறுவனத் தலைவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் அபராதமும் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என மேலும் அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.










