இன்றைய வானிலை
2024-09-26 12:26:02
சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நீராடசென்ற இளைஞர்கள் இருவர் மாயம்
2024-09-26 12:08:15
19 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிய வருகிறது.

கோர விபத்தில் பலியான இளம் தம்பதி
2024-09-26 11:37:19
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிக் பாஸ் 8 போட்டியாளர்கள்
2024-09-25 11:09:24
8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக தெரியவருகிறது.

லப்பர் பந்து படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்
2024-09-25 10:51:13
5 நாட்களில் உலகளவில் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

20 நாட்களில் GOAT பட வசூல்
2024-09-25 10:32:14
GOAT திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 10ஆம் தேதி ஓடிடி யில் வெளியாகும் என கூறப்படுகிறது.

விழுந்து கிடந்த தங்க தாலி மற்றும் பணம் - மாணவி செய்த சிறந்த செயல்!
2024-09-24 19:07:43
உரியவர் அடையாளம் காணப்பட்டதனையடுத்து அவரை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து, தாலியும், பணமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன்
2024-09-24 15:00:10
இப்படம் முன் பதிவிலேயே ரூ 50 லட்சத்தை தாண்டி விட்டதாாகவும், இன்னும் படம் ரிலிஸாக 18 நாட்கள் வரை இருக்க, இது மிகப்பெரும் முன் பதிவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

யாழில் பேருந்து சாரதியொருவருக்கு மர்ம நபர்களால் வாள்வெட்டு..!!
2024-09-23 21:40:55
இன்று மாலை யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை நிறுத்தி மர்ம நபர்கள் சாரதியை சரமாரியாக வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸ் இன்று பதவி விலகல்..!
2024-09-23 21:15:56
கடந்த காலத்தில் வடக்கு மாகாண ஆளுநராக பதவி வத்த P.S.M.சார்ள்ஸ் அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இன்று மாலை அறிவித்துள்ளது

புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா..!
2024-09-23 20:52:24
புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்றொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு
2024-09-23 14:53:48
உயரிழந்த நபர் நேற்று (22) மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவு: வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்கு விபரங்கள் இதோ..!!
2024-09-22 18:55:41
2024 ஜனாதிபதி தேர்தலில் முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை சற்று முன் நிறைவடைந்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் இதோ..!!
2024-09-22 11:29:40
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஊரடங்கு சட்டம் இன்று நண்பகல் 12 மணிவரை நீடிப்பு..!!
2024-09-22 09:21:54
நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10:00 மணி முதல் காலை 06:00 மணி வரைஅமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று பகல் 12:00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது..!!
2024-09-21 23:58:35
இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 06:00 மணி வரை நாடளாவிய ரீதியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் நாற்பது லட்சம் மக்கள் இம்முறை வாக்களிக்கவில்லை..!
2024-09-21 23:43:37
நாட்டில் சுமார் நாற்பது லட்சம் பேர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை என கூறப்படுகின்றது.
<< Prev.Next > > Current Page: 112