நாட்டில் நாற்பது லட்சம் மக்கள் இம்முறை வாக்களிக்கவில்லை..!
[2024-09-21 23:43:37] Views:[12]
நாட்டில் சுமார் நாற்பது லட்சம் பேர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை என கூறப்படுகின்றது.
இன்றைய தினம் மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 75 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்கத் தவறியுள்ளதாகத் கூறப்படுகின்றது.
மேலும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.










