வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸ் இன்று பதவி விலகல்..!
[2024-09-23 21:15:56] Views:[14]
கடந்த காலத்தில் வடக்கு மாகாண ஆளுநராக பதவி வத்த P.S.M.சார்ள்ஸ் அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இன்று மாலை அறிவித்துள்ளது.










