கோர விபத்தில் பலியான இளம் தம்பதி
[2024-09-26 11:37:19] Views:[12]
நேற்று (25) மாலை அக்குரஸ்ஸ சியம்பலாகொட - பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










