yarlathirady.com

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் இதோ..!!

[2024-09-22 11:29:40] Views:[9]

கோப்பாய்
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 12,639 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 11,410 வாக்குகளை பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,654 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க 2,541 வாக்குகளை பெற்றுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 62,449 ஆகும்.
2,817 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 37,287 ஆகும்.
மேலும், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 40,104 ஆகும்.

உடுப்பிட்டி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 8,467 வாக்குகளை பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,996 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,259 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க 1,670 வாக்குகளை பெற்றுள்ளார்.

மானிப்பாய்
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 11,609 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 11, 587 வாக்குகளை பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8,871 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க 2,886 வாக்குகளை பெற்றுள்ளார்.

வட்டுக்கோட்டை
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 11,170 வாக்குகளை பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 8,749 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,367 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க 1,887 வாக்குகளை பெற்றுள்ளார்.

ஊர்காவற்றுறை நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 5,726 வாக்குகளை பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,155 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 3,687 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க 593 வாக்குகளை பெற்றுள்ளார்.

பருத்தித்துறை
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 8,658 வாக்குகளை பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 6,100 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,162 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க 1,806 வாக்குகளை பெற்றுள்ளார்.

காங்கேசன்துறை
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 8,708 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 8,365 வாக்குகளை பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,587 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க 1,935 வாக்குகளை பெற்றுள்ளார்.

சாவகச்சேரி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 10,956 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 9,159 வாக்குகளை பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,160 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க 2,692 வாக்குகளை பெற்றுள்ளார்.

நல்லூர்
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 10,097 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8,804 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 7,464 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 3835 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 7,494 வாக்குகளை பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,080 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 7,058 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 2,186 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்ணிக்கை 26,028 ஆகும்.
1,242 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 24,786 ஆகும்.
மேலும், 37,355 பேர் இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தபால் மூல வாக்குகள் – யாழ்ப்பாணம்
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,277 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 7,640 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 4,207 வாக்குகளை பெற்றுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க 2,250 வாக்குகளை பெற்றுள்ளார்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.