புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா..!
[2024-09-23 20:52:24] Views:[17]
புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இதற்கான நியமன கடிதத்தை வழங்கியுள்ளார்.
ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இதுவரை பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.து.










