ஒரே நாளில் கண்ணீரோடு வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்! - உனக்கு என்னை அப்பானு கூப்பிட தோணுச்சுனா அப்பான்னு கூப்பிடு, சார்னு கூப்பிட தோணுச்சுனா சார்னு கூப்பிடு
2024-10-07 14:58:37
மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இது மாற்றத்திற்கான தருணம் !!!!
2024-10-07 11:15:05
மாற்றம் எமது வட கிழக்கிலும் மலையகத்திலும் ஏற்படவேண்டும்.

முதலை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
2024-10-07 10:38:09
முதலை தாக்கியதில் 60 வயதுடையகுடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வாகன விபத்தில் ஒருவர் பலி!
2024-10-07 10:17:55
64 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழில் உண்ணி காய்ச்சலினால் 19 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழப்பு
2024-10-06 19:36:45
மானிப்பாயைச் சேர்ந்த யுவதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

பருத்தித்துறையில் 12 உணவகங்களுக்கு தண்டம்
2024-10-06 19:15:46
12 உணவு கையாளும் நிலையங்களுக்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டப்பணம்

மோட்டார் சைக்கிள் மற்றும் வீடு தீக்கிரை
2024-10-06 11:17:33
மோட்டார்சைக்கிள் பாவிக்க முடியாத வகையில் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

காலநிலை அறிவிப்பு!
2024-10-06 10:42:15
காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 KM வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

விஜய்யின் கடைசி படம் தளபதி 69
2024-10-05 11:15:40
பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளனர்.

122 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியது !
2024-10-05 11:01:36
நேற்று(04) வரை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை 122 சுயேச்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

யாழ்.வடமராட்சி கிழக்கில் மோட்டார் சைக்கிள் விபத்து
2024-10-05 10:46:15
விபத்தின் போது காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அவர்கள் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் யாழ் பண்ணை கடற்கரை சுற்றுவட்டப் பகுதிகளில் சிரமதான பணி..!
2024-10-04 12:01:05
விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடைகளும் அங்காங்கே வைக்கப்பட்டது.

கூரையில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு
2024-10-04 10:22:18
கட்டிடம் ஒன்றின் கூரையை புனரமைக்கும் போது தவறுதலாக கூரையில் இருந்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இனி வரும் தமிழ் தேசிய அரசியல் இளைஞர்களின் கையில்..!
2024-10-03 19:37:40
தாயகம் மற்றும் மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் மாறவேண்டும். இல்லையென்றால் மக்கள் மாற்றுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

விசுவமடு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து - ஒருவர் மரணம்
2024-10-03 16:01:44
பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
<< Prev.Next > > Current Page: 110