முதலை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
[2024-10-07 10:38:09] Views:[14]
அனுராதபுரம் - கெமுனுபுர பிரதேசத்தில் முதலை தாக்கியதில் 60 வயதுடையகுடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.










