கூரையில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு
[2024-10-04 10:22:18] Views:[11]
பதுளை மடூல்சீமை பகுதி வீடொன்றில் கூரையில் இருந்து கீழே விழுந்து 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கட்டிடம் ஒன்றின் கூரையை புனரமைக்கும் போது தவறுதலாக கூரையில் இருந்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.










