சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் யாழ் பண்ணை கடற்கரை சுற்றுவட்டப் பகுதிகளில் சிரமதான பணி..!
[2024-10-04 12:01:05] Views:[13]
இன்று(04) யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் காலை சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடைகளும் அங்காங்கே வைக்கப்பட்டது.










