புதிய அரசில் வெளிவிவகார அமைச்சர் எம்.ஏ. சுமந்திரன்.?
2024-10-25 13:01:00
புதிய அரசுடன் தமிழரசுக் கட்சி இணையும் என்றும், வெளிவிவகார அமைச்சுப் பதவி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டட தொகுதிக்குத் வெடி குண்டு அச்சுறுத்தல்.!
2024-10-25 12:19:47
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகப் போலி முகவரியிலிருந்து கிடைக்கப் பெற்ற கடிதத்தையடுத்து இன்று (25) அங்கு பதற்றநிலை ஏற்ப்பட்டிருந்தது.

எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் பலி.!
2024-10-25 11:35:11
எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முதியவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 10வயது சிறுமி !
2024-10-24 21:28:23
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் தனித்திருந்த 10 வயது சிறுமி ஒருவர் 60 வயது முதியவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

யாழில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் மீட்பு !
2024-10-24 20:41:20
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

யாழில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் ;
கஜேந்திரகுமார் மற்றும் பார்த்தீபன் கைது !
2024-10-24 20:05:16
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் போது தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி வேட்பாளர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழிலிருந்து நோயாளர்களுடன் மட்டக்களப்பு நோக்கி பயணித்த நோயாளர் காவுவண்டி விபது !
2024-10-24 12:29:05
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோயாளர்களை MR பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் அழைத்து வந்து மீண்டும் மட்டக்களப்புக்கு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவுவண்டி, கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 தமிழக மீனவர்கள் கைது !
2024-10-24 11:26:41
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்று (23) இரவு கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த 16 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் அச்சுறுத்தல்.! அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை;
2024-10-24 10:41:04
அறுகம்பை குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்லாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாகவும் மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதிக்கு செல்ல வேண்டாம் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழில் இளம் நாடாளுமன்ற வேட்பாளர் உயிரிழப்பு !
2024-10-24 07:01:25
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

2240 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது !
2024-10-24 06:03:04
யாழ்ப்பாணத்தில் 2240 போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை - ஜனாதிபதி தெரிவிப்பு
2024-10-23 11:27:08
அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என நேற்று (22) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் - ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு;
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தொடர்பில் விசேட கவனம் :
2024-10-23 11:04:47
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இதன் போது வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நடமாடும் தேங்காய் விற்பனை சேவை ஆரம்பம் ;
2024-10-23 10:34:32
தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் “நடமாடும் தேங்காய் விற்பனைத் திட்டத்தை” ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றாடல், வானவிலங்கு, வனவள, நீர் வழங்கள், பெருந்தோட்ட மற்றும் உடகட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

யாழ் துணைவேந்தர் சுற்றுக்கேடயம் யூ.ஓ.ஜே வாறியர்ஸ் அணிக்கு ;
2024-10-23 06:12:21
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுற்றுக் கேடயத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்களைக்கொண்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பதில் துணைவேந்தரும், கலைப் பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் நடைபெற்றது.

இனந்தெரியாத இரு சடலங்கள் மீட்பு !
2024-10-22 20:47:44
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து இனந்தெரியாத சடலங்கள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ;
உர மானியம் வங்கிக் கணக்குகளுக்கு !
2024-10-22 20:22:58
உர மானியத்துக்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
<< Prev.Next > > Current Page: 106