yarlathirady.com
பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
2024-11-10 10:17:34
குணச்சித்திர வேடங்களில், நகைச்சுவை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து இருந்தார்.
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!
2024-11-09 11:04:54
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிய 57 வயதுடைய.....
கசிப்பு போத்தல்கலுடன் யாழ்.வட்டுக்கோட்டையில் ஒருவர் கைது!
2024-11-09 10:53:21
12 போத்தல் கசிப்புடன் கைதான சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அக்குரணை நகரம் வெள்ளத்தில்!
2024-11-09 10:29:15
கனமழை பெய்துவருவதன் காரணமாக அக்குரணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரியவருகிறது.
சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்
2024-11-08 19:54:15
பாடசாலை மாணவர்களின் இடை விலகல்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
வீதியின் குறுக்கே விழுந்த மரம் - கிளிநொச்சியில் மின் இணைப்பு துண்டிப்பு
2024-11-08 19:43:09
மரம் விழுந்ததன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மின் கம்பமும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் தங்கத்தின் விலை
2024-11-08 19:31:34
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 195,550 ரூபாவாக பதிவாகியுள்ளது
போதைப்பொருளுடன் யாழில் ஒருவர் கைது!
2024-11-08 19:10:50
22 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது!
கின்னஸ் உலக சாதனை படைத்த பல மீட்டர் உயரம் கொண்ட சேவல்!
2024-11-08 12:31:51
34.931 மீட்டர் உயரமும், 12.127 மீட்டர் அகலமும், 28.172 மீட்டர் நீளமும் கொண்டதாகவும் தெரிய வருகிறது.
அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!
2024-11-07 10:39:31
இச்ந்திப்பில் வடக்குமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர், செயலாளர்,உபதலைவர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
சூர்யாவின் 44 வது படம் ரெடி
2024-11-06 19:40:40
அடுத்த ஆண்டு மார்ச் 28ம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான இளைஞர் உயிரிழப்பு!
2024-11-06 19:06:31
நேற்று இரவு 35 வயதான இளைஞர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில்...
பொலன்னறுவையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
2024-11-06 10:50:51
மின்சாரம் தாக்கியதில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழப்பு!
சூர்யாவின் கங்குவா படம் எத்தனைதிரையரங்குகளில் வெளியாகிறது?
2024-11-05 12:37:28
38 மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக ...
தங்க விலை - மகிழ்ச்சி தகவல்
2024-11-05 12:14:36
இன்றைய நிலவரத்தின் படி தங்கத்தின் ஒரு அவுன்ஸ் விலையானது 802,163 ரூபாவாக காணப்படுகின்றது.
இந்தியாவில் பஸ் விபத்து - 36 பேர் பலி!
2024-11-05 11:48:16
36 பேர் உயிரிழந்ததுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!
2024-11-05 11:24:49
பல இடங்களில் மழை பெய்யும் எனவும் இரவு வேளையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது.
<< Prev.Next > > Current Page: 103 Total Pages:242
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.