சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்
[2024-11-08 19:54:15] Views:[11]
இன்றைய தினம்(08) யாழ்.மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன் பாடசாலை மாணவர்களின் இடை விலகல்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரசேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களில் கடமை ஆற்றும் சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாண சபையினுடைய நன்நடத்தை உத்தியோகத்தர்கள், மாவட்ட பணிப்பாளர் உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக தெரியவருகிறது.










