பொலன்னறுவையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
[2024-11-06 10:50:51] Views:[9]
பொலன்னறுவை சிறிபுர- கலுகெலே பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பொலனறுவை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










