போதைப்பொருளுடன் யாழில் ஒருவர் கைது!
[2024-11-08 19:10:50] Views:[10]
ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் 22 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது!
அவரது உடைமையில் இருந்து 120 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.










