இலங்கையில் தங்கத்தின் விலை
[2024-11-08 19:31:34] Views:[10]
இன்றைய (08) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 791,798 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அதன்படி...
24 கரட் தங்க கிராம் 27,930 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 223,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 25,610 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 204,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 195,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.










