காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!
[2024-11-09 11:04:54] Views:[16]
நேற்று முன்தினம் (07) பதுளை,கிராந்துருகோட்டை செனவிகம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிய 57 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










