இலங்கைக்கு கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா இந்தியாவில் பறிமுதல்...!
2025-12-15 19:29:40
இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 லட்சம் ரூபா மதிப்பிலான 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 15 பேர் பலி..!
2025-12-15 19:19:35
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி கடற்கரைப் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளதாங்க கூறப்படுகிறது.

1740 கிலோகிராம் பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படையினர்..!
2025-12-14 19:31:15
12ஆம் திகதி இலங்கை கடற்படையினர் கடந்த சிலாபம் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 1740 கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் தொடர்: நேபாளத்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
2025-12-14 19:18:57
டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நேபாளம் மற்றும் இள்ளங்கை அணிகள் நேற்றைய தினம் மோதின.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை..!
2025-12-14 19:07:53
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் நேற்றைய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயினுடன் வெளிநாட்டவர் அதிரடி கைது..!!
2025-12-14 19:04:33
நாட்டிற்குள் ஹெரோயினுடன் வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

75வது இலங்கை கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு.
2025-12-12 19:36:25
இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேவை திட்டங்களை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

ஜனவரியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேட்கொள்ளவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் குழு...!!
2025-12-11 14:58:49
மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் ஒன்றில் ஆடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை கடந்தாக நாட்களில் வெளியிட்டது.

இந்திய இராணுவத்துடன் கலந்துரையாடிய யாழ். இந்தியத் துணைத்தூதுவர்..
2025-12-11 14:51:32
பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் பதினோராவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது வெள்ள அனர்த்தம் காரணமாக முற்றாக பாதிப்புக்குள்ளாகியிருந்தது.

யாழில் தீ விபத்தினால் ஆசிரியை உயிரிழப்பு..!!
2025-12-11 14:47:36
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

க.பொ.த.உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான செய்தி..!!
2025-12-11 14:41:37
சீரற்ற காலநிலை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களம் வெளியிடப்பட்டுள்ளது.

இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்த மனித உரிமைகள் ஆணைக்குழு..!
2025-12-10 14:54:51
இடைத்தங்கல் முகாம்களை இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலக இணைப்பாளர் டி.கனகராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.

நெடுந்தீவு கடலில் விழுந்த ஒருவர் உயிரிழப்பு!
2025-12-10 14:49:43
இன்று காலை நெடுந்தீவு-நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடுக்கி கடலுக்குள் வீழ்ந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலங்கை U-19 ஆசிய கோப்பை அணியில் யாழ்ப்பாண வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.
2025-12-10 14:39:16
நடைபெறவிருக்கும் ACC ஆண்கள் U-19 ஆசிய கோப்பையில் (50 ஓவர்) பங்கேற்க 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் சோகம்: பேருந்தில் இருந்து நபரொருவர் தடுக்கி விழுந்து மரணம்..!
2025-12-10 14:31:55
யாழில் பேருந்தின் மிதிபலகையில் நின்று முகம் கழுவிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழில் தரம் குறைவாக அமைக்கப்படும் பாதை: பொதுமக்கள் விசனம்..!
2025-12-10 14:17:39
யாழ் வரணி பகுதியில் உள்ள ஆழ்வார்மடம் புறவழிச்சாலையின் புதுப்பித்தல் பணிகள் தற்போது சாவகச்சேரி உள்ளூராட்சி மன்றத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன.

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான செய்தி...!
2025-12-09 21:00:40
நாடளாவிய ரீதியில் விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
<< Prev.Next > > Current Page: 21