க.பொ.த.உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான செய்தி..!!
[2025-12-11 14:41:37] Views:[11]
சீரற்ற காலநிலை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களம் வெளியிடப்பட்டுள்ளது.
நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










