yarlathirady.com

75வது இலங்கை கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு.

[2025-12-12 19:36:25] Views:[25]

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேவை திட்டங்களை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

இதன் கீழ், கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக கடந்த 07 ஆம் திகதி திருகோணமலை நிலாவெளியில் மருத்துவ மனையிலும் 10 ஆம் திகதி இலங்கை கடற்படைக் கப்பல் நிபுணவின் கடற்படை மருத்துவமனை வளாகத்தில் இரத்த தான நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

அதேபோல், கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நிபுண நிறுவனத்தின் கடற்படை மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு, காலி, கராப்பிட்டி தேசிய மருத்துவமனையின் இரத்த வங்கியுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மேலும் தெற்கு கடற்படையைச் சேர்ந்த ஏராளமான கடற்படை வீரர்கள் குருதிக்கொடைய அளித்தமை குறிப்பிடத்தாக்கது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.