yarlathirady.com
தங்கத்தின் தற்போதைய தகவல்!
2024-04-20 08:58:41
22 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,050 ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
யாழில் வெடிபொருட்கள்! இன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பம்:
2024-04-20 07:14:34
காரைநகர், மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து 50 மீற்றர்கள் தொலைவில் உள்ள கடற்படை முகாம் அமைந்திருந்த காணி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன
அரிசி ஏற்றிச் சென்ற லொறி - சாரதி உட்பட மூவர் காயம்!
2024-04-19 19:24:01
சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
மாரடைப்பால் உயிரிழந்த 15 வயதான மாணவன்! யாழில் பெரும் அதிர்ச்சி:
2024-04-19 16:13:09
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவர் நேற்று முன்தினம் (16) உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது.
இலங்கையில் ஒன்றிணையும் எயார்டெல் மற்றும் டயலொக் நிறுவனங்கள்...!
2024-04-19 09:13:35
டயலொக் அக்ஸியாட்டா (Dialog Axiata) மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் (Bharti Airtel) ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒன்றிணைந்து இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இளநீர் பயிர்ச்செய்கையை மேம்படுத்த விவசாய அமைச்சு நடவடிக்கை..!!
2024-04-18 21:58:58
சர்வதேச சந்தையில் காணப்படும் இளநீர் கேள்விக்கு அமைய இளநீர் பயிர்ச்செய்கையை அதிகரிக்க நாடளாவிய ரீதியில் 85 இளநீர் உற்பத்தி கிராமங்களை அமைத்து புதிய இளநீர் வகைகளை செய்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பானில் சக்திவாய்ந்த பூகம்பம்ம்...!
2024-04-18 21:55:26
ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய எல்லை பகுதியில் நேற்றிரவு ( 17) 11.14 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடு கடலில் குழந்தையை பிரசவித்த பெண்-யாழ். நயினாதீவில் சம்பவம்...!
2024-04-18 11:26:12
யாழ்ப்பாணம்–நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் நடு கடலில் குழந்தையை பிரசவித்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணுக்கு நேற்றைய தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் கூறியுள்ளார்.
தபால் திணைக்களத்தால் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்...!
2024-04-18 10:50:55
தபால் திணைக்கள அதிகாரபூர்வ இணைய தளத்தைப் போன்று போலியான இணைய தளமொன்று உருவாக்கப்பட்டு, நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு இவ்வாறான சந்தர்ப்பங்களில் உண்மை தன்மையை அறிந்து கொள்ள முடியும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
அதிகமான வெப்ப காலத்தில் உடல் சூட்டை தனிக்க இந்த பொருள் மட்டுமே போதும்....!
2024-04-18 09:33:14
கோடை காலத்தில் உடல் சூட்டை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பொருட்களில் ஒன்றான நன்னாரி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
யாழில் கொடுர சம்பவம்: மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் தலைமறைவு!
2024-04-18 07:04:40
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற குறித்த இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நெல்லியடி கரவெட்டி புனித அந்நோனியார் ஆலயத்தில் மருதமடு அன்னையின் திருச் சொருபம்....!!
2024-04-17 21:26:24
மருதமடு அன்னையின் திருச் சொருப பவனி நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று பிற்பகல் 5:00 மணிக்கு வருகைதந்துள்ளதுடன் அங்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றது.
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு..!
2024-04-17 11:32:20
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது என அறிவித்துள்ளது, இதனை மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
யாழ்.நகரிலிருந்து வலி.வடக்கிற்கு புதிய பேருந்து சேவை..!
2024-04-17 10:58:21
யாழ்ப்பாணம் வயாவிளான் திக்கம்புரை சந்தியில் இருந்து யாழ்.நகருக்கான புதிய பேருந்து சேவை நேற்று (16) காலை 7.00 மணியளவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினால் குறித்த பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புதிய விசா நடைமுறை அறிமுகம்-விசேட வர்த்தகமானி வெளியீடு....!
2024-04-17 09:19:49
புதிய வீசா முறைமைய இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும காலமானார்!
2024-04-17 06:07:16
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும தனது 64 வயதில் நேற்று (16) பிற்பகல் மின்சாரம் தாக்கி காலமானார்.

அவர் களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..!
2024-04-16 21:11:30
உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதனால் இன்றும் இலங்கையில் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை........
<< Prev.Next > > Current Page: 148 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.