மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு..!
[2024-04-17 11:32:20] Views:[9]
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது என அறிவித்துள்ளது, இதனை மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை கடந்த டிசம்பரில், இந்த குழு மியான்மர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்கள் பின் அவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடதக்க விடயமாகும்.










