தங்கத்தின் தற்போதைய தகவல்!
[2024-04-20 08:58:41] Views:[10]
இன்றைய(20) ) தினத்திற்கான தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள தன் படி ,..........
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,640 ரூபாவாகவும்,
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 205,100 ரூபாவாகவும்,
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,510 ரூபாவாகவும்,
22 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,050 ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது.










