yarlathirady.com
IPL விளையாடிய இலங்கை வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்...!
2024-05-04 12:00:23
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்களான பத்திரன மற்றும் தீக்சன இருவரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட கடற்படை சிப்பாய்..!
2024-05-04 11:35:28
முழங்காவில் கடற் படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த சிப்பாய் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தடகள கிராண்ட் பிரிக்ஸ் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..!
2024-05-04 10:16:12
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றுவரும் 2024 ஆம் ஆண்டிற்கான தடகள கிராண்ட் பிரிக்ஸ் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர்களான நதீஷா ராமநாயக்க மற்றும் யுபுன் அபேகோன் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்று பதக்கங்கள் தனதாக்கி கொண்டுள்ளனர்.
மற்றுமொரு ஏவுகணை சோதனையில் வெற்றி கண்ட இந்தியா..!
2024-05-03 21:43:12
இந்தியா மற்றுமொரு அதிநவீன வழிமுறைகளுடன் கூடிய ஏவுகணை பரிசோதனை ஒன்றினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காதலி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் சடலமாக மீட்பு..! யாழில் பரபரப்பு:
2024-05-03 21:10:46
யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் காதலனின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்தே இவ்வாறு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சீனாவில் சரிந்து விழுந்த சாலை: பலியானவர்களின் தொகை 36 ஆக உயர்வு...!
2024-05-03 11:33:39
சீனாவில் கனமழை காரணமாக சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது! படகுகளும் கைப்பற்றப்பட்டன:
2024-05-03 09:58:53
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் நேற்று (02) வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்: இன்று முதல் புதிய விலைக்கு
2024-05-03 09:12:26
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என குறித்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
இம்மாத இறுதி வாரத்தில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்:
2024-05-02 11:10:58
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்கம் தெரிவித்துள்ளது.
கோவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு பக்கவிளைவு! ஒப்புக்கொண்டது மருந்தை தயாரித்த நிறுவனம்!!
2024-05-02 10:19:13
கோவிட் தடுப்பூசியான "கோவிஷீல்ட்" சில நேரங்களில் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என குறித்த மருந்தை தயாரித்த நிறுவனம் லண்டன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.
மின்சார கட்டணம் மீண்டும் குறைக்கப்படுமா? கொண்டு வரப்படவுள்ள புதிய திருத்தம்:
2024-05-02 09:17:41
இந்த மாத இறுதிக்குள் மின்சாரக் கட்டணத்தில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு குறைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதான நகர வீதி சமிக்ஞைகளில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம்!
2024-05-01 11:06:54
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி சமிக்ஞைகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் பெறுவோருக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
கெஹேலியவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு:
2024-05-01 10:47:29
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தன்னை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள குறித்து ஜனாதிபதி வெளியிடும் விசேட அறிவிப்பு!
2024-05-01 10:22:56
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருட்களின் விலையை குறைத்தது CEYPETCO
2024-05-01 09:33:07
நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
புதிய அரசியல் நாடகம் பொது வேட்பாளரா?
2024-04-30 13:04:15
பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி அதன் மூலம் இவர்கள் அடையப் போகும் இலக்கு என்ன என்பது இவர்களுக்கே தெரியாது.
<< Prev.Next > > Current Page: 145 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.