தோட்டத் தொழிலாளர்களின் சம்பள குறித்து ஜனாதிபதி வெளியிடும் விசேட அறிவிப்பு!
[2024-05-01 10:22:56] Views:[10]
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை கொட்டகலை மைதானத்தில் நடைபெறவுள்ள தோட்டத் தொழிலாளர்களின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
இதன் போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக அறிய முடிகிறது.










