தமிழ் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு: வெளியான வர்த்தமானி அறிவிப்பு..!
2024-06-16 11:43:59
பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

யாழில் மைதானத்திற்குள் புகுந்த கும்பலால் இளைஞன் மீது வாள்வெட்டு...!
2024-06-16 11:28:57
யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை பகுதியில் உள்ள விளையாட்டுக் கழகம் ஒன்றினால் கரப்பந்தாட்ட சுற்று போட்டிக்கான ஏற்பாடுகளை கழக உறுப்பினர்கள் தமது மைதானத்தில் செய்து கொண்டிருந்த வேளை 12 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று மைதானத்திற்குள் கூரிய ஆயுதங்களுடன் நுழைந்து போட்டி ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு..!!
2024-06-15 15:15:53
இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

மீண்டும் திரைக்கு வர தயாராகவுள்ள 'குணா' திரைப்படம்..!!
2024-06-15 11:44:16
கமல்ஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு திரைக்கு வந்த 'குணா' திரைப்படமானது எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி மறுசீரமைக்கப்பட்ட பதிப்பில் மீண்டும் திரைக்கு வரத் தயாராகிறது.

வடக்கில் மேற்கொள்ளப்படும் காடழிப்பை தடுக்க வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் விசேட வேலைத்திட்டம்...!
2024-06-15 10:46:48
இலங்கையில் இடம்பெறும் காடழிப்பினை கண்காணிப்பதற்கு இன்று முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தை நவீன நகரமாக்குவது தொடர்பில் ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன குழு சந்திப்பு!
2024-06-15 10:41:35
யாழ்ப்பாணத்தை நவீன நகரமாக்குவது சம்பந்தமாக வடக்கு மாகாண ஆளுநர் P.S.M சார்ள்ஸ் உடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் நேற்று கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனார்.

ஒரே ஓடு பாதையில் ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் சென்றதால் பயணிகள் அதிர்ச்சி...!!
2024-06-14 11:13:03
ஒரே ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் சென்றதால் பயணிகளிடையே பெரும் பதற்றம் உருவானது. இந்த சம்பவம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய 27 வது ஓடுபாதையில் நடைபெற்றுள்ளது.

70 இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி: மங்கோலியாவில் தொடரும் துயரம்...!!
2024-06-14 10:44:39
மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருவதால் உணவின்றி சுமார் 70 இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

யாழ். அனலைதீவு கடற்றொழிலாளர்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ்...!
2024-06-14 09:22:08
இயந்திரக் கோளாறு காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழில் வைத்தியசாலை விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர்...!!
2024-06-13 11:12:49
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர் வைத்தியசாலை விடுதிக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு...!
2024-06-13 10:38:29
எதிர்வரும், 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான சர்வதேச ஒருநாள் இலங்கை கிரிக்கெட் மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போன அனலைதீவு மீனவர்கள் இருவரும் உயிருடன் மீண்டனர்..!
2024-06-13 10:31:20
யாழ்ப்பாணம், அனலைதீவில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல்போன இருவருவரும் இந்தியாவின் தமிழகத்தில் கரை சேர்ந்துள்ளனர்.

யாழ்- அனலைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை
2024-06-12 19:09:44
இருவரும் (10) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை வீழ்ச்சி
2024-06-12 16:34:35
22 கரட் ஒரு கிராம் தங்கம் 21,850 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் 1 பவுண் தங்கம் 174,800 ரூபாவாகவும் விற்பனை..........................

குப்பைகளால் நிரம்பி வழியும் தமிழர் தாயகம் : கண்டுக்கொள்ளாத எமது தமிழ் தலைமைகள்?
2024-06-12 12:55:23
பொது மக்களாகிய நாம் இவ்விடயத்தில் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும் ஏனெனில் பொது இடங்கள் என்பது நாம் பயன்படுத்துவது அதனை மிகவும் அவதானமாக கையாள வேண்டியது எமது கடமை. நாம் குப்பைகளை முறையாக குப்பை தொட்டில்களில் வீசுவதற்கும் சரியாக அதனை அப்புறப்படுத்துவதற்கும் பழகிக்கொள்ள வேண்டும்.

15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தி கர்பமாக்கிய இளைஞன் கைது..!
2024-06-12 10:20:42
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தி கர்பமாக்கிய குற்றச்சாட்டில் 24 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட மனைவி...!
2024-06-12 10:17:48
விபத்தில் கணவர் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் ஒன்று கம்பஹா பகுதியில் பதிவாகியுள்ளது.
<< Prev.Next > > Current Page: 136