யாழ்- அனலைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை
[2024-06-12 19:09:44] Views:[9]
யாழ். அனலைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளதாக தெரிய வருகிறது.
இருவரும் (10) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை உறவினர்களும், ஊர்மக்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.










