yarlathirady.com
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திடீரென வடக்குக்கு விஜயம்;
2024-11-29 11:00:14
நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புக்கு உள்ளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளின் கள நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா நேற்று (28) முற்பகல் திடீரென சென்றிருந்தார்.
தீவக நோயாளர்கள் உலங்கு வானூர்தி மூலம் யாழ்.போதனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!
2024-11-29 05:56:35
யாழ்ப்பாணம் நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு நேற்று (28) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது;
2024-11-28 20:16:19
நாட்டி நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
M.P அர்ச்சுனாவின் பிடியாணையை மீளப்பெற உத்தரவு!
2024-11-28 19:48:08
கடந்த 2021ஆம் ஆண்டு கொழும்பில் பேஸ்லைன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
ஆலய பூசகரை கட்டி வைத்து பணம் நகை கொள்ளை.!
2024-11-28 06:17:56
ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
மாவடிப்பள்ளி வெள்ளத்தில் சிக்குண்ட இரண்டு மாணவர்களின் உடலங்கள் மீட்பு : தேடும் பணி தொடர்கிறது;
2024-11-27 18:08:05
காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போகியிருந்த நிலையில் நேற்று (26) மாலை மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மற்றும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.
ஏ9 வீதி வெள்ளத்தில் மூழ்கியது ! மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவிப்பு;
2024-11-27 17:35:56
அடை மழை காரணமாக யாழ்ப்பாணம் செல்லும் ஏ-9 பிரதான வீதி ஓமந்தையில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் கனமழை: வவுனியாவில் போக்குவரத்து தடை;
2024-11-27 11:40:24
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் கடும் மழையால் வவுனியாவில் அரச திணைக்களங்கள் பல நீரில் முழ்கியதுடன் மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
யாழில் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த மரம்!
2024-11-27 10:55:13
யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தியிலிருந்து கோண்டாவில் செல்லும் பாதையில் வீதியோரத்தில் நின்ற மலை வேம்பு மரம் ஒன்று நேற்றையதினம் மாலை வேரோடு சரிந்தது.
அடை மழை; யாழ்ப்பாணத்தில் 9,404 பேர் பாதிப்பு - பல வீடுகளுக்கு சேதம்:
2024-11-27 06:48:49
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2,634 குடும்பங்களை சேர்ந்த 9,404பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் மூன்று உட்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை; உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு !
2024-11-27 06:06:59
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சை, நவம்பர் 27, 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு பிடியாணை உத்தரவு!
2024-11-26 12:42:38
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது;
2024-11-26 11:52:31
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு நேற்றைய தினம் திங்கட்கிழமை மீள பெறப்பட்டுள்ளது.
உயிரிழந்த உறவுகளை நினைவேந்த முடியும்; தடை செய்யப்பட்ட அமைப்பின் இலச்சினை பயன்படுத்த முடியாது:
2024-11-26 11:07:00
உயிரிழந்த தங்கள் உறவுகளை நினை கூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் இலட்சினை மற்றும் படங்களைப் பயன்படுத்தி மாவீரர் தின நிகழ்வை நடத்த இடமளிக்க முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞர்கள் !!
2024-11-26 07:33:27
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயற்சித்த மூவரை கட்டாயத்தில் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்டு தருமாறும் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புயல் நகரும் வேகத்தில் மாற்றம் ! வட கிழக்குக்கு பாரிய ஆபத்து;
2024-11-26 06:02:51
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில் நகரும் வேகம் மந்தமாக காணப்படுகின்றது என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மறுஅறிவித்தல் வரை குறிகாட்டுவான் - நெடுந்தீவு படகு சேவை இடம்பெறாது !
2024-11-25 16:42:50
குறிகாட்டுவான் நெடுந்தீவு இடையிலான படகு சேவைகள் இன்று திங்கட்கிழமை (25) காலை முதல் மறுஅறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
<< Prev.Next > > Current Page: 99 Total Pages:242
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.