yarlathirady.com
நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி
2024-12-18 18:42:00
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி வர்த்தகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டார்.
வவுனியாவில் வாகன பற்றரிகள் திருட்டு
2024-12-17 19:38:54
வாகன பற்றரிகளை தொடர்ச்சியாக ....
பம்பலப்பிட்டி கடற்கரையில் திமிங்கலம்!
2024-12-17 19:07:45
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில்
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
2024-12-17 18:53:52
22 கரட் தங்கம் ஒரு பவுணானது 191,500 ரூபாவாக உள்ளதாக தெரிய வருகிறது.
இந்திய வேகப்பந்து வீச்சாளரின் முடிவு
2024-12-16 12:04:46
முகமது சமி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதில்லை என்ற ...
மாற்றமடையுமா எதிர்கால மலையகம் ?
2024-12-16 11:15:57
மாற்றம் அடைய வேண்டிய விடயங்கள் எத்தனையோ இருக்கின்றன.
வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - மக்களுக்கு எச்சரிக்கை!
2024-12-16 10:55:32
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணி நேரத்தில் உருவாக வாய்ப்புள்ளதாக...
கலை கலாசார வாகன ஊர்தி நடைபயணம்
2024-12-16 10:37:49
யாழ்ப்பாணம் பொது நூலக முன்றலில் ஆரம்பமாகி...
அனைவரும் எதிர்பார்த்த சின்னத்திரை ரோஜா 2 சீரியல்!
2024-12-15 18:46:03
2018ல் இருந்து ஒளிபரப்பான இந்த சீரியல் 2022ஆம் ஆண்டு நிறைவு பெற்றதுடன் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது...
யாழ்ப்பாணத்தில் கடலில் மூழ்கிய இளைஞர் மற்றும் யுவதி!
2024-12-15 18:26:01
தகுந்த நேரத்தில் விரைந்து செயற்பட்டு 2 உயிர்களையும் காப்பாற்றிய, உயிர்காக்கும் பொலிஸ் பிரிவினருக்கும், கடற்படையினருக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அதிகரித்துவரும் எலிக்காய்ச்சல் - முல்லைத்தீவில் அறிவுறுத்தல்
2024-12-15 12:19:00
வயல் நிலைகளை அண்டியுள்ள நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்கவும், வீடுகள், வயல் நிலங்களில் எலிகள் தங்காதபடி கற்குவியல்கள், குப்பைகூழங்களை துப்பரவவு செய்யுங்கள்...
மீண்டும் தாழமுக்கம்- மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
2024-12-15 10:46:11
எதிர்வரும் 15 ஆம் திகதி பிற்பகல் முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
யாழிலிருந்து கொழும்பு சென்ற வேன் கிளிநொச்சியில் விபத்து!
2024-12-14 20:08:04
பளை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும், யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேனுமே விபத்துக்குள்ளாகியுள்ளதாககவும்...
கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு
2024-12-14 10:57:25
மூன்று இளைஞர்களில் இருவர் படுகாயமடைந்து புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
<< Prev.Next > > Current Page: 95 Total Pages:242
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.