தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
[2024-12-17 18:53:52] Views:[10]
நேற்றைய தினத்துடன் இன்று (17) இலங்கையில்தங்கத்தின் விலையில் ஒப்பிடுகையில் மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 208,000 ரூபாவாக உள்ளது.
22 கரட் தங்கம் ஒரு பவுணானது 191,500 ரூபாவாக உள்ளதாக தெரிய வருகிறது.










