yarlathirady.com
மேலதிகமாக 51 வீடுகள் வழங்க நடவடிக்கை!
2025-10-06 11:09:20
வளமான நாடு அழகான எதிர்காலம் எனும் தொனிப் பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக மூன்று மாத காலப்பகுதியில் 11 வீடுகள் நேற்று உத்தியோபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழை - மக்களுக்கு கடும் எச்சரிக்கை
2025-10-06 10:56:56
நிலவும் சீரற்ற காலநிலையில் போது, அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தங்க நகைகள் - மகிழ்ச்சி தகவல்
2025-10-04 12:35:15
22 கரட் தங்க கிராம் 37,780 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன்....
கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை
2025-10-04 12:29:07
வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் 52 லீற்றர் கசிப்பை மீட்டனர்.
பொதுமக்களுக்கான பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு
2025-10-04 12:22:59
ஹெரோயின், கோகைன் மற்றும் ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் இந்த எண்கள் மூலம் நேரடியாகப் முறைப்பாடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் இவ்வருட இறுதிக்குள் போதை மறுவாழ்வு மையம்
2025-10-03 10:02:16
இந்த ஆண்டின் இறுதிக்குல் மறுவாழ்வு நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
யானை தாக்கி ஒருவர் பரிதாபப் பலி
2025-10-03 09:51:21
காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மன்னாரில் போராட்டம்; காற்றாலை வேண்டும்
2025-10-03 09:39:26
பொதுமக்களுக்கு காற்றாலை தொடர்பில் உரிய தெளிவு படுத்தலை வழங்கி, இந்தத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 வருடத்தை எட்டியுள்ள ரஜினியின் எந்திரன்
2025-10-02 12:14:05
இந்தப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை தொடர்ந்து மக்கள் படம் குறித்து நிறைய பதிவிட்டு வருகிறார்கள்.
படகு சவாரி மையம் - சுற்றுலாவை மேம்படுத்த நிறுவல்!
2025-10-02 12:07:28
கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக ஆரதவலர்கள், டனுசா மரைன் நிறுவன அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இணுவிலில் சிறுவர் தின விழா...
2025-10-02 11:51:41
நேற்று காலை 7.30 மணியளவில் இணுவில் பொது நூலக சிறுவர் திறன் விருத்தி மைய மாணவர்களின்....
பிலிப்பைன்ஸை தாக்கிய 6.9 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் - 69ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
2025-10-02 11:31:47
மத்திய பிலிப்பைன்ஸை தாக்கிய 6.9 ரிச்டர் அளவிலான நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 69 ஆக உயர்வடைந்துள்ளது
காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
2025-10-01 12:59:04
நேற்று (30) மாலை சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோயில் சந்தியில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு!
2025-10-01 12:49:59
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலானபாதுகாப்பு விடயங்களில் தற்போதைய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து வெகுவாக ஆராயப்பட்டது.
பேருந்து-லொறி மோதி விபத்து
2025-10-01 12:36:49
விபத்தின் காரணமாக பேருந்தில் பயணித்த மூன்று பயணிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
த.வெ.க முக்கியஸ்தர் அதிரடி கைது!
2025-09-30 12:40:00
விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
2025-09-30 12:29:59
இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்படலாம்.
<< Prev.Next > > Current Page: 35 Total Pages:241
சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.
கட்டுரைகள்
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துளசி செடிக்கு இவ்வளவு மகிமை உள்ளதா..!
2026-03-08 09:46:11
துளசி செடி விலை மதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இது ஒரு சிறிய மூலிகை மட்டுமல்ல, இந்திய நம்பிக்கைகளின்படி இது ஆன்மீக அம்சத்தையும் கொண்டுள்ளது.